Tuesday, June 23, 2020

இருதய நோய்களைத் தீர்க்கும் இருதயாலீஸ்வரர் கோவில் - திருநின்றவூர்



இருதய நோய்களைத் தீர்க்கும் இருதயாலீஸ்வரர் கோவில் - திருநின்றவூர் 



இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். ஏழாம் நூற்றாண்டில் திருநின்றவூர் எனும் தலத்தில் மறையவர் குலத்தில் உதித்தார் பூசலார் எனும் சிவபக்தர். வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும், தினமும் அங்குள்ள லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். கூரையற்று அந்த இறைவன் மழையிலும், வெயிலிலும் நனைவதைக் கண்டு மனம் வருந்தினார். அந்த ஊரில் சிவ பெருமானுக்கு ஆலயம் கட்ட யாருமே முன் வராத நிலையில் எப்படியேனும் ஈசனுக்கு கோயில் கட்ட வேண்டுமென்று பேரவா கொண்டிருந்தார். செங்கற்களாலும் கல்லாலும் கட்டினால்தான் கோயிலா என்னும் கேள்வி அவர் மனதில் உதித்தது. கையில் பொருளில்லாமல் வெறும் மனக்கோயில் கட்டினால் என்ன என்று கேட்டுப் பார்த்தார். மனக்கோயில் கட்ட முடியுமா என்று மற்றவர்கள் கேலி செய்தார்கள். அந்த சொற்களையே நினைத்துக்கொண்டிருந்த அவருக்குள் ஒரு ஞானம் பிறந்தது. மனதில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கியது. அவர் மனதிற்குள் கோயில் கட்டத் தொடங்கினார். ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி வணங்கி விட்டு தன்னிடம் ஏராளமான செல்வம் இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு, சிவனை மனதில் இருத்தி மனதுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கொண்ட ஆலயத்தை உண்மையிலேயே கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலேயே ஆலயத்தை வடிவமைக்கத் தொடங்கினார். செங்கல் இல்லாவிடின் என்ன, கற்கள் இல்லாவிடின் என்ன, பொருள் இல்லாவிடின் என்ன, இவை இல்லாமலே ஆழ்ந்த பக்தியை மூலதனமாக்கி, கோயில் கட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தன் மனதுக்குள்ளேயே கோயிலை வடிவமைத்து முழுதாகக் கட்டி முடித்தார். அப்படிக் கட்டி முடித்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த ஒரு நன்நாளையும் குறித்தார். அதேநேரம் காஞ்சியிலும் ஒரு ஆலயம் உருவானது. உலகுக்கே ஒரு உன்னதக் கோயிலாக அதை நிர்மாணித்துக்கொண்டிருந்தவன் பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன். அந்த கைலாசநாதர் ஆலயம் அவன் மனதுக்கு மிகவும் திருப்தியாக கோயில் அழகுற மிளிர்ந்தது. தான் பெருமையுடன் உருவாக்கிய கோயிலுக்குக் குடமுழுக்கு வைபவத்துக்கு நாள் குறித்தான் மன்னன். மறுநாள் குடமுழுக்கு, வெகுநாட்கள் கழித்து அன்று மனத்திருப்தியுடன் கண்ணயர்ந்தான். அவன் கனவில் கயிலைநாதன் தோன்றி ‘நாளை திருநின்றவூரில் என் பக்தனொருவன் கட்டிய கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்துகிறான். நான் அங்கே செல்ல வேண்டும். அதனால் நீ வேறொரு நாள் குறித்தால் அந்த நன் நாளில் நான் வருகிறேன்’ என்று கூறி மறைந்தார். அதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்த மன்னன் குடமுழுக்கு பணியை நிறுத்த ஆணையிட்டுவிட்டு திருநின்றவூருக்கு புறப்பட்டான். கோயிலைத் தேடி அலைந்து களைத்துப் போனான். எங்கும் கோயிலைக் காணவில்லை. ஒரு விவசாயி, ‘இங்கே பூசலார் என்றொருவர் கோயில் கட்டவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார், இலுப்பை மரத்தடியில் பித்துப் பிடித்தாற் போல ஒருவர் இருப்பார், அவர்தான் பூசலார், அவரைப் பார்த்தால் விவரம் தெரியும்,’ என்று கூறவே தேடி அலைந்து பூசலாரைக் கண்டான் மன்னன். ‘ஆலயம் எங்கே?’ என்று கேட்டான். ‘இதோ என் மனதுக்குள்ளே,’ என்றார் பூசலார். பொருள் இல்லாத காரணத்தால் என் மனதால், பக்தியையும் ஞானத்தையும் குழைத்து மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்திருக்கிறேன் என்றார். அவருடைய பக்தியை வியந்து அவருடைய இருதயத்தில் கட்டிய கோயிலுக்கு பூசலாரின் விருப்பப்படி திருநின்றவூரில், பக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தின் அருகில் சிவாலயம் எழுப்பி இருதயாலீஸ்வரர் ஆலயம் என்று அதற்குப் பெயரிட்டு பூசலார் குறித்த நாளிலேயே குடமுழுக்கும் செய்வித்தான். அதன் பின்னரே காஞ்சிக்கு சென்று கயிலாயநாதர் கோயிலுக்கும் குடமுழுக்கு செய்தான். இந்த இருதயாலீஸ்வரர் கோயிலின் கருவறையில் ஈசனாரின் லிங்கத் திருமேனிக்கு அருகே பூசலாரும் காட்சி தருகிறார். இருதயத்தால் கட்டிய ஆலயம் என்பதால் இருதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து இருதயாலீஸ்வரரையும், இறைவி மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக்கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இருதயாலீஸ்வரரின் விமானம் கஜப்ருஷ்ட விமானமாக தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது. ( இருதய நோய் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகள் பூரண குணமாக இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்களாம்.) சென்னை-திருவள்ளூர் ரயில்/சாலை மார்க்கத்தில் அம்பத்தூரைக் கடந்து திருநின்றவூரை அடையலாம்.........

Map Location
Contact Details
Gurukal mobile no: சிவாச்சாரியார் Penayagapani: 8072344415
A R Manjunnatha Chakaravathy 9840259006

அருள்மிகு ஸ்ரீ காமஷி அம்மன் சமேத சோமநாதேஸ்வர் திருக்கோயில்.....சோமங்கலம், சந்திரஸ்தலம்...




அருள்மிகு ஸ்ரீ காமஷி அம்மன் சமேத சோமநாதேஸ்வர் திருக்கோயில்.....சோமங்கலம், சந்திரஸ்தலம்...

About Temple;;;;;;;;
Somangalam Sri Somanaadheeswarar Somangalam is about 35 kms to the south west of Chennai. ... This temple is one of the Navagraha temples of Chennai (or Thondai Mandalam) devoted to Sri Chandra Bhagavan (Moon God). According to legend, once, Sri Chandra Bhagavan (also called Soman) is said to have got cursed by Dhakshan.
Somangalam lies at about 35 kms south west of Chennai city. One can take the route from Tambaram via Kishkinta to reach Somangalam. The better alternative is to take the road from Pallavaram going to Kunrathur. After reaching Kunrathur junction, one has to take left (towards south) to reach Somangalam. Somangalam is about 10 kms from Kunrathur. Also plenty of busses ply from Porur directly to Somangalam. Somangalam is an ancient, beautiful village having a temple for Lord Shiva. The main deity here is Sri Somanaadheeswarar and Goddess Sri Kamakshi Amman.
This temple is one of the Navagraha temples of Chennai (or Thondai Mandalam) devoted to Sri Chandra Bhagavan (Moon God). According to legend, once, Sri Chandra Bhagavan (also called Soman) is said to have got cursed by Dhakshan. As a result, he lost his divine charm and forgot all 16 form of arts he acquired. To come out of this, He is said to have created a pond here called Soma Theertham and worshipped Lord Shiva here. After this, he got back his beauty and wisdom. As Sri Soman (Sri Chandra Bhagavan) worshipped the Lord here, Lord Shiva here is called Somanaadheeswarar and the place came to be known as Somangalam. This temple is a Parihaara Sthalam for those having any Dhosham related to Chandra Bhagavan. Sri Chandra Bhagavan has a separate shrine in the temple, facing west. his temple is said to have been built by Kulothunga Chozha in 1073 AD during his 3rd year of reign. According to inscriptions found here, this place was referred as ‘Jayankonda Chozha Mandalathu Senkaattu Kottathu Maaganoor Naattu Somangalamaana Rajasigaamani Chathurvedhi Mangalam” (ஜெயங்கொண்ட சோழமண்டலத்து செங்காட்டுக்கோட்டத்து மாகனூர் நாட்டு சோமங்கலமான ராஜசிகாமணிச் சதுர்வேதிமங்கலம்). Those days the places gifted (tax free) to Vedic Brahmins by ancient kings were called Chathurvedhi Mangalams.
The inscriptions found in the temple also reveal the information about the local lake which got damaged and about the repair works done to it. Also, there is information about the cows donated to the temple to fetch revenue to light the lamps in the temple, every evening. There lived a king called Somakaanthan in this part of the country, who wished to build 108 Shiva temples throughout his country. While he was in the middle of the construction work for this temple, he had his enemies marching towards his territory for war. The king was shocked to hear this, because he was never prepared for a war at that time and had engaged all his soldiers in the temple construction work.
With much grief, he prayed Lord Shiva here to save him. Lord Shiva was pleased with his devotion in constructing the temple, directed Sri Nandhigeswarar to fight against the king’s enemy. Nandhi turned towards east and blew away the entire troupes of the enemy just with his forceful breath. Lord Shiva made Nandhi to face east permanently to make sure that there were no further attacks to the king’s country by enemies. Here one can see Nandhi unusually facing east instead of facing the Lord in the sanctum. This is one of the very unique features of this temple. Ambaal Sri Kamakshi Amman has a separate shrine in the temple, facing south. The sanctum is built in Gajabrishta shape or Thoongaanai Maadam (தூங்கானை மாடம்) type which is popular in Chozha architecture. Such structures would look like the back of a sleeping elephant. Lord Natarajar here is present as Chathura Thaandava Murthy which is again very unique and rarely seen anywhere. Sri Vinayagar, Sri Dhakshinamurthy, Sri Mahavishnu, Sri Brahma, Sri Durgai and Sri Sandigeswarar are seen on the outer walls of the sanctum.
The Theertham for this temple is said to be Sandeeswara Theertham, which is believed to be created by Sri Sandigeswarar. Another Theertham is Soma Theertham, which was created by Moon God is present a little away from the temple. The temple is strictly closed between 10 pm and 5 pm. This beautiful temple surely has lots within itself for temple lovers.

contact details
சிவாச்சாரியார் சுரேஷ் குருக்கள்: 9962003496
A R Manjunnathan Chakaravathy 9840259006

திங்கள் ஒரு ஆலயம் Thaduthaleeswarar Thandalam


Thaduthaleeswarar

Temple Timeing (9am TO 5:30pm) for more details contect Mr Kumar 9894657112 Thandalam, Thaduthaleeswarar temple is located in Thandalam, Tiruvallur district, Tamil Nadu state, India. The main God here is Thaduthaleeswarar, Theendathirumeneeswarar and Amman (Thayar) is Kamakshi. This is a Shiva Temple. Here, the Goddess is seen both in a processional and main deity forms. Moreover, a Shiva Lingam is installed on the Samadhi of a sage. One can find murals of fishes, tortoise and snakes which relieve one from bad planetary effects. The Shiva Lingam on the tomb of the sage will not be touched by anyone. Hence the Lord came to be known as Theendathimenishwarar (the one who is untouched). The Goddess here has a nuptial thread sculpted on her neck. Hence, this place is believed to relieve one of matrimonial alliance problems. Lord Muruga graces in a wedding form here as he married Valli here. Valli, who after a long penance tried to marry Lord Muruga was disappointed when he did not turn up. Heartbroken, she was about to jump in a pyre and was stopped by Lord Shiva who appeared before her. Hence, the Lord is also known as Thaduthaleeshwarar (one who stops death). Lord Shiva offered his son Muruga’s hand in marriage to Valli and hence we can find a way to Thiruttani from here. festivals are Prathosham, Shivarathri, Pavurnami. Rare Facts இந்தக் கோயில்ல அம்பாள் கழுத்தில் திருமாங்கல்யம் வந்து செதுக்கி வைச்சிருக்காங்க அதாவது ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இங்கு வருபவர்களுக்கு கல்யாணத் தடை புத்திர பாக்கிய தடை சரியாகும் ஆலய சிறப்பு ....... The nuptial thread on the neck of the Goddess Kamakshi is naturally sculpted. Temple Address Thaduthaleeswarar (or)Theendathirumeneeswarar Thandalam, Tiruvallur.
Thaduthaleeswarar temple








Shlokas Kailaasarana Shiva Chandramouli Phaneendra Maathaa Mukutee Zalaalee Kaarunya Sindhu Bhava Dukha Haaree Thujaveena Shambho Maja Kona Taaree Meaning -Oh Lord Shiva who is seated on Mount Kailash, where the moon decorates his forehead and the king of serpents crown his head, who is merciful and removes delusion, You alone can protect me. I surrender to thee. Aum Trayambakam Yajaamahey Sugandhim Pusti Vardhanam Urvaarukamiva Bandhanaath Mrutyor Muksheeya Maamritaat Meaning -We worship the fragrant Lord Shiva, who has 3 eyes and who cultivates all beings. May He free me from death, for immortality, as even a cucumber is separated from its bond with the vine.

பாவங்களை அறுக்கும் அருள்மிகு மரகதாம்பிகா சமேத பாபஹரேஸ்வரர்


பாவங்களை அறுக்கும் அருள்மிகு மரகதாம்பிகா சமேத  பாபஹரேஸ்வரர்   ஆலயம்/Vadathillai 

Oothukottai Mambakkam

Youtube Link
பாவங்களை அறுக்கும் அருள்மிகு மரகதாம்பிகா சமேத பாபஹரேஸ்வரர் ஆலயம்


Paabhahareeswarar Temple is a Hindu Temple dedicated to Lord Shiva located at Tharatchi near Uthukottai in Thiruvallur District of Tamilnadu. Presiding Deity is called asPaabhahareeswarar and Mother is called as Maragadambikai. It is believed that the temple is equivalent to Chidambaram and worshiping Lord Shiva will remove our sins.
Temple Opening Time The temple remains open from 06.00 a.m. to 10.00 a.m. and from 05.00 p.m. to 08.00 p.m. Since there is no fixed time and one kala pooja is conducted. Gurukkal is residing in front of the temple. Festivals Maha Shivarathri in February-March and Karthikai Deepam in November-December are the festivals celebrated in the temple Legend / Local stories A devotee, Govindan by name was lucky to get a small Bana Linga of palm size when he was bathing in the Holy Ganga in one fine morning in Kasi-Varanasi. His joy knew no bounds, he danced, embraced it on the chest holding by both palms-Ullangai in Tamil – kept it on his head with all ecstasy in mind. He brought it to this temple. As he brought a palm size Linga – Ullangai Linga – he was praised as Ullangai Lingam Konarndha Nayanar – Nayanar bringing this palm size Linga. It is noteworthy that this devotee was a cousin brother of Udayavar Sri Ramanuja of Sri Vaishnava philosophy. He came to the Saivite camp then. It is also said that Nayanar worshipped this Linga while he was in Kalahasti temple. After placing the Linga in the temple, Govindan returned to Vaishnavism and became the disciple of Acharya Sri Ramanuja. Govindan was also awarded the Embar title by the Acharya and taught the Vaishnava Mantras. As directed by Acharya Ramanuja, Chandragiri king Kattithevan Yadavarayan built this beautiful Shiva temple for Embar Govindan. With a desire that this Shiva temple should be equal and famous as the Thillai Chidambaram Nataraja temple, the king lavishly donated lands to the temple for its maintenance, daily pujas etc. as per Agama rules. The temple is located on the banks of Arani River considered equal to the holy Ganga and the place to Kasi-Varanasi. It is the staunch belief of the devotees that a dip in the river and worship of Lord would totally cleanse them of their sins and doshas, hence, Lord is praised as Papa Hareswarar – Lord who relieves devotees from sins. A small Bana Linga brought from Kasi also adores the sanctum sanctorum with presiding deity. How to Reach: The Temple is located at about 1 Km from Vadathillai, 4 Kms from Pondavakkam, 6 Kms from Uthukottai, 30 Kms from Thiruvallur, 31 Kms from Thiruvallur Railway Station, 70 Kms from Chennai Airport and 55 Kms from Chennai. At Pondavakkam, take a right turn and travel around 4 Kms to reach Vadathillai and from there take a left turn and travel further for about a km to reach the temple. There is another route to reach this temple from Mambakkam. Vadathillai is on the way to Mambakkam from Uthukottai. From the Vadathillai Bus stop, the Village and the temple is about 2 Kms. Share Autos are available up to Vadathillai bus stop from there we must walk to reach the Village. Route No 92 and 92B, Mambakkam and Periyapalayam Passes through the Vadathillai Bus stop. Contact Details Paabhahareeswarar Temple, Oothukottai – 602 026 Thiruvallur District Mobile: +91 9445296096 Paabhahareeswarar Temple,Oothukottai – 602 026 Thiruvallur District



Monday, April 20, 2020

TV MWW




ABOUT 



;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை அடைய ஒரு எளிய செயல்முறை!!!!!! 
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

திங்கள் ஒரு ஆலயம்


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


Vazhakarutheeswarar Kanchi,Court Case Temple 

Add:Sri Vazhakarutheeswarar Temple
Gandhi Road, opp. to Nalli Silks, Ennaikaran, Kanchipuram, Tamil Nadu 631501 

MAP 

Temple Timing;
7:00am to12noon
5:00pm to 800pm

Monday spl
5:30am to 1:00pm
4:15pm to 9:15pm   

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;



;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
FOR MORE DETAILS
Mail TV MWW

இயற்கையே இறை



Out_of_body_experince என்றால் என்ன?


முதலில் இந்த Out of body experince என்றால் என்ன என்பது பற்றித்  தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

இது இறப்பிற்குப் பின் உயிரின் அனுபவத்தைக் குறிக்கிறதா என்றால்.. இல்லை. நாம் உயிரோடு இருக்கும் போதே, நம் உடலை விட்டு சற்று நீங்கிய நம் ஆத்மாவின் அனுபவம் அல்லது பயணமே Out of body experince என்று கருதலாம்.

சரி! உடலுக்கு வெளியே ஆத்மாவின் பயணங்களும் அனுபவங்களும் எப்படி சாத்தியம்......?

அப்பொழுது இந்த உடலின் நிலை என்ன?.

நாம் இறந்து விடுகிறோமோ?

இல்லை இயக்கமில்லாமல் இருக்கின் றோமா?.

ஆன்மா வெளியேறுவது உண்மையா?.

அப்பொழுது வேறு ஏதாவது ஆன்மா இந்த உடலை ஆக்ரமித்து விட்டால்….????

உண்மையில் இது நிஜமா?
இல்லை.. கற்பனையா?…
ஒரு வேளை வெறும் கனவா?..... இதற்க்கான விளக்கத்தை சற்று காண்போம் வாருங்கள்.

முனிவர்கள், ரிஷிகள் போன்றோருக்கு மட்டும் தான் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இந்த மாதிரி அனுபவங்கள் மனிதர்கள் எல்லோருக்கும் சாத்தியமா? உயிர்கள் என்றால் மிருகங்களும் தானே அவற்றில் அடக்கம். அவற்றுக்கும் இவ்வகை உணர்வுகள், அனுபவங்கள் ஏற்படுமா?…. இப்படி ஏகப்பட்ட கேள்விகள்… இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்.. நாம் முதலில் நம் உடலையும், உயிரையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

முதலில் நாம் உடல் என எண்ணும் இந்த சரீரம் வெறும் ஒரே உடல் மட்டுமன்று. இதனுள் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. சொல்லப் போனால் மூன்று வகை சரீரம் நமக்குள் உள்ளது என்பதே உண்மை.

அவை
1. தூல உடல் (அன்னமய கோசம்)
2. காரண உடல் (ஆனந்தமய கோசம்)
3. சூட்சும உடல்  (பிராணமய, விஞ்ஞானமய, மனோமயகோசம்) -என்பனவாகும்.

தூல உடலானது நம் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றாகும். நம் கண்ணால் மற்றவரின் தூல உடலைப் பார்க்க இயலும். ஆனால் சூட்சும உடலைக் காண இயலாது. இது நம்முள் ஒளிரூபமாக வியாபித்து இருக்கக் கூடிய ஒன்றாகும்.

சித்தர்கள், முனிவர்கள் போன்றோரால் இந்த சூட்சும உடலையும், அது வெளிப்படுத்தும் ஒளியை வைத்து, அந்த ஆத்மாவின் உண்மை பரிபக்குவ நிலையையும் அறிய இயலும்.

பொதுவாக, கர்மாவாலும், பாவச் சுமையாலும் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள் கருமை நிற ஒளியை வெளிப்படுத்தும். புண்ணிய ஆத்மாக்களின் உடலில் இருந்து வெண்மை நிற ஒளிவரும். கோள்களையும், வினைகளையும் வேரறுத்த, தேவ நிலை (இறை நிலை) ஆன்மாக்கள் பொன்னிற ஒளியை வெளிப்படுத்தும் என்பதே உண்மை. இவற்றைச் சாதாரண மனிதர்களால் கண்டறிய இயலாது.

காரண உடல் என்பது காரண, காரியங்களுக்காக, நம்மை செயல்படத் தூண்டி, கர்ம வினைப்படி நம்மை வழி நடத்துவதாகும். காரண உடலே தூல உடலை செயல்படுத்துகிறது. அனைத்து வகைக் காரண காரியங்களுக்கும் காரணமாகிறது. இந்த காரண உடல் பற்றி மனிதன் முழுமையாக அறிந்து கொள்ளவதில்லை என்றாலும் இது பற்றி ஒரளவேனும் அவன் அறிந்திருக்கிறான் என்பது உண்மை.

ஆனால் சூட்சும உடலை ஒருவன் இந்தத் தூல, காரண உடல் நிலையைத் துறந்து அல்லது முற்றுமாக அவை பற்றி அறிந்த பின்னரே அறிய முடியும். இந்த சூட்சும சரீரத்தையும் துறப்பதே ஜீவன் முக்தி.

மேலும் இந்தத் தூல உடல் மூலம் தனது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் எஞ்சிய சூட்சும சரீரத்தால், சூட்சும உலகங்களில் சஞ்சரித்து பரிபக்குவ நிலை அடைந்த பின்னரே ஜீவன் முக்தி எனப்படும் பிறவா நிலையை அடைய முடியும்.

விளக்கமாகச் சொல்லப் போனால், இந்த சூட்சும உடலே ஒருவனது அந்தராத்மா. அதற்கு எல்லாமும் தெரியும். இப்பிறப்பு, இதற்கு முற்பிறப்பு என அனைத்தையும் அறியும். ஆனால், சாதாரண நிலையில்  மனிதனால் இது பற்றி எதுவும் அறிய இயலாது. அது இவனுள் மறைந்து, அனைத்தையும் ஓர் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது. தூல மற்றும் காரண உடல்களின் செயல்பாட்டால் கர்மவினை களுக்கும் காரணமாகிறது.

ஒருவன் பிரம்ம நிலையை அல்லது முற்றும்  துறந்த ஞான நிலையை அடையும் பொழுது தனது சூட்சும உடலைத் தானே காண்கிறான். இதற்கு நமது யோக முறைகளும் பெருமளவு உதவுகின்றன. தியாசபிகல் கூறும் ஏழு உலகங்களுக்கும், ஏழு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மனிதருக்கும், யோக சாத்திரங்களின் ஏழு சக்கரங்களுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது என்பதே உண்மை.

பொதுவாக தூல உடல் அனுபவம் என்பது நினைவு நிலையில் புலன்கள் மற்றும் எண்ண ஓட்டத்தினால் ஏற்படுவது. ஆனால் சூட்சும உடல் அனுபவம் என்பது கனவா இல்லை நினைவும் கனவுமற்ற விழிப்பு நிலையில் ஏற்படுகிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிவதில்லை. ஒருவிதமான குழப்பம் நிலவுவதாலும், ஆழ்மனம் அதனைக் கனவு என நினைப்பதாலும், அவற்றின் படிமங்கள் நினைவில் இருந்து புறமாக இருப்பதாலும் மனிதனால் இது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடிவதில்லை.

#Out_of_body_experince பற்றிய  ஒருவரின் அனுபவ உன்மையை.... பார்ப்போம்.

 “நான் சிறு பெண்ணாயிருந்த போது (பதிமூன்று வயதிருக்கும்) ஒருவருட காலமாக, இரவு படுக்கச் சென்றவுடன், நான் உடலிலிருந்து வெளிப்படுவதாகத் தோன்றும். வெளிவந்தவுடன் வீட்டின் மேலும், பிறகு நகரத்தின் மேலும் மிக உயரத்தில் சென்று விடுவேன்.

அச்சமயங்களில் நான் ஒரு தூய பொன்னாடையை அணிந்தவளாகவும், மிக உயரமானவளாகவும் என்னைப் பார்ப்பேன். நான் உயரே போகப் போக, எனது ஆடையானது பெரிதாய் விரிந்து, வட்டமாகி என்னைச் சுற்றி விரிந்து, ஒரு கூரையைப் போல நகரைக் கவிந்து கொள்ளும்.

பிறகு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துயரமடைந்தோரும் எனப் பலரும் பல திசைகளிலிருந்தும் அந்த ஆடைகளின் எல்லைக்குள் வந்து, என்னிடம் தங்களது குறைகளை முறையிடுவதைக் கண்டேன். அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவ்வாடையானது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல், உயிர்ப்புடனும், துடிப்பனும் நீண்டு சாந்தி அளித்தது. அவர்களும் தங்கள் குறைகளும் துயரங்களும் நீங்கப் பெற்று, மனத் திருப்தியுடன் தத்தம் உடல்களுக்குத் திரும்புவதைக் கண்டேன்.” என்றார்

ESA


           


Empowerment of Spiritual Awaknees 
Daily Updates




 


ஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள் - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பற்றிய பதிவை என்ற தலைப்பில்  சிறப்பான வாழ்வு தரும் சித்தர்காடு - ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் பதமே போற்றி கண்டோம். அந்தப் பதிவிற்கு ஒரு பின்னூட்டமாக அன்பர் ஒருவர் நம் பதிவைக் கண்டு மீண்டும் ஒரு முறை சித்தர்காடு தரிசனம் பெற இருப்பதாக சொல்லி இருந்தார். நாமும் அன்றைய பதிவில் கோவில் வரலாறு மட்டுமே பேசி இருந்தோம். இனிவரும் பதிவுகளில் சித்தர்காடு தரிசனம் பற்றி காண்போம் என்று சொல்லி இருந்தோம். அதோ. அந்த பின்னூட்டமே இன்றைய பதிவிற்கு காரணமாக அமைகின்றது. இல்லையென்றால் நமக்கு சித்தர்காடு தரிசனம் பற்றி இன்று பேச மாட்டோம். மாறாக வேறு பதிவுகள் தான் காண இருப்போம். முகமறியா அந்த நண்பருக்கு நன்றி சொல்லி இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றோம்.

பழமையான ஆலயங்களில் சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி அமைந்திருப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் அழகர்மலையில் ராமதேவர், திருவனந்தபுரத்தில் கும்பமுனி, திருவண்ணாமலையில் இடைக்காடர், விருத்தாசலத்தில் பாம்பாட்டிச் சித்தர், மயிலாடுதுறையில் குதம்பைச் சித்தர், திருவாரூரில் கமலமுனி, வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரி, பழனியில் போகர், திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி, திருப்பதியில் கொங்கணவர், ராமேஸ்வரத்தில் பதஞ்சலி,  என ஒவ்வொரு தலத்திலும், ஒவ்வொரு மகான்கள் குடியிருக்கின்றனர். ஆனால், சித்தர் ஒருவர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலமாக விளங்குவது, மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயமாகும்.

Read more -ESA
நீங்கள் எங்கள் குழுவில் இணைய விரும்பினால் WhatsApp Group
















#திங்கள்ஒருஆலயம்
#திங்கள்ஒருஆலயம்
#TV_MAAHEASAI_WORLD_WIDE
தேர் இழுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?


#திங்கள்ஒருஆலயம்
#TV_MAAHEASAI_WORLD_WIDE
ஊன்றீஸ்வரர் திருக்கோயில் - பூண்டி - திருவெண்பாக்கம்

#திங்கள்ஒருஆலயம்
#TV_MAAHEASAI_WORLD_WIDE
திரிபுராந்தகர் சுவாமி திருக்கோவில் - திருவிற்கோலம் - கூவம்...